Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambi Vanthen Mesiah Naan - நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா

 
நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான

Nambi Vanthen Mesiah Naan Lyrics in English

Nampivanthaen maesiyaa

 
Nampivanthaen maesiyaa
Naan nampivanthaenae -thivya
Saranam! Saranam! Saranam aiyaa
Naan nampivanthaenae.

1. Thampiraan oruvanae
Thampamae tharuvanae – varu
Thavithu kumara kuru
Paramanuvaelae nampivanthaenae – naan

2. Nin paatha tharisanam
Anpaana karisanam – nitha
Nithasari tholuva thitham enavum
Uraுthiyil nampivanthaenae – naan

3. Naathanae kirupaikoor;
Vaethanae siraுmaitheer – athi
Nalam mikum unathiru
Thiruvati arulae nampivanthaenae – naan

4. Paaviyil paaviyae
Koviyil koviyae – kana
Parivudan arulpuri
Akala vidaathae nampivanthaenae.

5. Aathi ololamae
Paathukaalamae – una
Thatimaikal paduthuyar avathikal
Meththa – nampivanthaenae – naana

PowerPoint Presentation Slides for the song Nambi Vanthen Mesiah Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambi Vanthen Mesiah Naan – நம்பிவந்தேன் மேசியா PPT
Nambi Vanthen Mesiah Naan PPT

நம்பிவந்தேனே நம்பிவந்தேன் சரணம் மேசியா மேசியாநான் திவ்யசரணம் ஐயாநான் தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வருதவிது குமர குரு பரமனுவேலே நின் பாத தரிசனம் தமிழ்