நானும் என் வீட்டாருமோவென்றால்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – 2
1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
Naanum En Veetarumovendral Lyrics in English
Naanum en veettarumovental naanum en veettarumovental karththaraiyae sevippom neeyum sevippaayaa – 2 1. Karththaraiyae sevippathu aakaathathentu kanndaal yaarai nee sevippaay enpathai inte nee theermaanam seyvaay 2. Nam paathaiyil kaappaattiyae Karththar nadaththinaarae Karththar thantha aaseer yaavum kanndu nantiyaay sevippaayaa 3. Nanmaiyaana eevukalai thaevaathi Dhevan thanthaar geelpatinthae avar saththam kaettu saatchiyaay jeevippaayaa
PowerPoint Presentation Slides for the song Naanum En Veetarumovendral
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanum En Veetarumovendral – நானும் என் வீட்டாருமோவென்றால் PPT
Naanum En Veetarumovendral PPT
Naanum En Veetarumovendral Song Meaning
If I am my home
If I am my home
Let us serve the Lord
Do you also serve – 2
1. If you find it impossible to serve the Lord
You decide today whom you will serve
2. May the Lord guide us in our path
See all the blessings that the Lord has given and serve with gratitude
3. Devadi Deva gave beneficial rains
Will he obey the voice and live as a witness
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நானும் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்பாயா கர்த்தர் சேவிப்போம் நீயும் சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை சேவிப்பாய் இன்றே தீர்மானம் செய்வாய் நம் பாதையில் காப்பாற்றியே நடத்தினாரே தமிழ்
