Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ummaipattri Ratchaga Ween - நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன

நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன

1. நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2. ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்
நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால்

3. மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீர்

Naan Ummaipattri Ratchaga Ween Lyrics in English

naan ummaippatti iratchakaa veenn vetkam ataiyaena

1. naan ummaippatti iratchakaa veenn vetkam ataiyaen

paeranpaik kuriththaanndavaa naan saatchi kooruvaen

siluvaiyanntaiyil nampi vanthu nirkaiyil

paavap paaram neengi vaalvatainthaen

entha naeramum enathullaththilum

paeraanantham pongip paaduvaen

2. aa, unthan nalla naamaththai, naan nampi saarvathaal

neer kaiviteer! ivvaelaiyai, kaappeer thaevaaviyaal

3. maa valla vaakkin unnmaiyai, kanndunarach seytheer

naan oppuviththa porulai, vidaamal kaakkireer

PowerPoint Presentation Slides for the song Naan Ummaipattri Ratchaga Ween

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummaipattri Ratchaga Ween – நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன PPT
Naan Ummaipattri Ratchaga Ween PPT

தமிழ்