Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannorai Meetidave Paaril - மண்ணோரை மீட்டிடவே பாரில்

மண்ணோரை மீட்டிடவே பாரில்

 
மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

2. மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

Mannorai Meetidave Paaril Lyrics in English

Mannnnorai meettidavae paaril   mannnnorai meettidavae paaril vinn vaenthan mainthanaakinaar (2) 1. Theerkkar uraiththa vaakkinpatiyae maarkkam thirakka manithanaanaar vaakku maaraa thaeva mainthan aelaik kanni matiyil uthiththaar maapukal paaduvomae thuthi saattaுvomae thootharodu naamum paaduvom 2. Mannnnil kotiya irul neenga mannan jeeva oliyaay thontinaar vinnnnil maa olivilanga mannar moovar thaeti vanthaar maapukal paaduvomae thuthi saattaுvomae thootharodu naamum paaduvom

PowerPoint Presentation Slides for the song Mannorai Meetidave Paaril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannorai Meetidave Paaril – மண்ணோரை மீட்டிடவே பாரில் PPT
Mannorai Meetidave Paaril PPT

Mannorai Meetidave Paaril Song Meaning

Mannore should be restored


Mannore should be restored
Vin Vendan became Mainthan (2)

1. According to the words of Dosur
He became human to open religion
Do not vote Deva Mindan
The poor maiden sprang into his lap
Let us sing praises
We will sing with the messenger

2. Remove deadly darkness from the land
The king appeared as the light of life
Light up the sky
The king came looking for three
Let us sing praises
We will sing with the messenger

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மண்ணோரை மீட்டிடவே பாடுவோமே துதி சாற்றுவோமேதூதரோடு நாமும் பாடுவோம் பாரில் பாரில்விண் வேந்தன் மைந்தனாகினார் தீர்க்கர் உறைத்த வாக்கின்படியேமார்க்கம் திறக்க மனிதனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழைக் தமிழ்