Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Thiru Siluvai - சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவை
சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய

1. பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு (2)
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்

2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள் முடி பின்னி தலையிலே சூட
நான்கு காயங்கள் போதாதென்று (2)
நடு விலாவையும் பிளந்திட செய்த

3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)
சாபத்தினின்று நீ விடுதலையடைய

4. லோக சிற்றின்ப பாதையை நோடி
மாளும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2)
அன்பினை ஈக்க ஐங்காயமான

Siluvai Thiru Siluvai Lyrics in English

Siluvai thiru siluvai siluvaiyin iniya maraivinil maraiththu karunnaiyin theyvaththai kaatdidum ariya 1. Pariyaasam pasi thaakamatainthu padukaayam kadum vaethanai atainthu paavamariyaa Parisuththar Yesu (2) paathakar naduvil paaviyaay nirkum 2. Kaikal kaalkalil aanni kadaava kadum mul muti pinni thalaiyilae sooda naanku kaayangal pothaathentu (2) nadu vilaavaiyum pilanthida seytha 3. Maranaththaal saaththaanin thalaiyai nasukka iraththaththaal paava karaikal neekka unthan viyaathiyin vaethanai oliya (2) saapaththinintu nee viduthalaiyataiya 4. Loka sittinpa paathaiyai Nnoti maalum paaviyai siluvaiyil thaeti sontha jeevanai unnilae eenthu (2) anpinai eekka aingaayamaana

PowerPoint Presentation Slides for the song Siluvai Thiru Siluvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை PPT
Siluvai Thiru Siluvai PPT

Siluvai Thiru Siluvai Song Meaning

Cross is Mr. Cross
Hiding in the sweet mystery of the cross
To know the deity of mercy

1. Sarcasm is hungry and thirsty
The injury was painful
Immaculate Holy Jesus (2)
Badakar stands as a sinner in the middle

2. To drive nails into hands and feet
The heavy hair is braided and heated on the head
Four Wounds Are Not Enough (2)
The middle rib was also split

3. To crush Satan's head with death
Remove the stains of sin with the blood
End the pain of your illness (2)
May you be freed from the curse

4. Towards the worldly sensual path
Malum sought the sinner on the cross
Draw on your own life (2)
Difficult to attract love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சிலுவை கடும் வேதனை திரு சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய பரியாசம் பசி தாகமடைந்து படுகாயம் அடைந்து பாவமறியா பரிசுத்தர் தமிழ்