Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namadhu Yesu Kristhuvin Naamam - நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

பல்லவி

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் — தேவ

3. பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ

4. பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் — தேவ

5. நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் — தேவ

6. பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் — தேவ

Namadhu Yesu Kristhuvin Naamam Lyrics in English

1. Namathu Yesu Kristhuvin naamam naanilamengum ongidavae punithamaana Parisuththa vaalvai manitharaam emakkaliththaar pallavi thaeva kirupai engum peruka thaevanai sthoththirippom paava irul akala thaeva oli atainthom 2. Avarai Nnokki kooppidum vaelai arivippaarae arputhangal enakkettatha arinthidalaakaa eththanaiyo pathilaliththaar — thaeva 3. Patharippona paavikalaaka sithari engumae alainthom avarai naam therinthariyomae avar nammaith therintheduththaar — thaeva 4. Palaththa jaathi aayiramaaka padarnthu ongi naam valara elimaiyum siraுmaiyumaana emakkavar arul purivaar — thaeva 5. Namathu kaalkal maankalaip pola nadanthu otip paaynthidavae uyar sthalaththil aettaுkintarae unnathamaana ooliyaththil — thaeva 6. Paramanaesu vanthidum pothu paranthu naamum sentiduvom paramanodu neetooli vaalum parama paakkiyam peraுvom — thaeva

PowerPoint Presentation Slides for the song Namadhu Yesu Kristhuvin Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namadhu Yesu Kristhuvin Naamam – நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் PPT
Namadhu Yesu Kristhuvin Naamam PPT

Namadhu Yesu Kristhuvin Naamam Song Meaning

1. The name of our Jesus Christ
I'm all over the place
Holy holy life
Humanity has given us

refrain

May God's grace spread everywhere
Let us praise God
The darkness of sin is wide
We have attained divine light

2. While calling out to Him
He is the announcer of miracles
I don't know
Many replied — Deva

3. As distraught sinners
We scattered and wandered everywhere
We know him
He made us known — Deva

4. Strong caste in thousands
Let's spread and grow
Simple and small
God bless us

5. Our feet are like deer
Walk and run
He who mounts in a high place
In noble ministry — Deva

6. When Paramanesu arrives
Let's fly and go
Long live with Paramana
May we be blessed — Deva

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவ நமது அவரை இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் பல்லவி கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்திரிப்போம் தமிழ்