Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene - நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய

நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே

சரணங்கள்

1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான்

2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான்

3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான்

4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே — நான்

5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே — நான்

Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene Lyrics in English

Nampivanthaen maesiyaa, naan nampivanthaenae – thivya saranam! Saranam! Saranam aiyaa, naan nampivanthaenae saranangal 1. Thampiraan oruvanae, thanjamae tharuvanae – varu thavithu kumara kuru paramanuvaelae, nampivanthaenae — naan 2. Ninpaatha tharisanam anpaana tharisanam – nitha nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae — naan 3. Naathanae, kirupaikoor, vaethanae, siraுmaitheer – athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae — naan 4. Paaviyil paaviyae, koviyil koviyae – kana parivudan arulpuri, akala vidaathae, nampivanthaenae — naan 5. Aathi ololamae paathukaa kaalamae – una thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae — naan

PowerPoint Presentation Slides for the song Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene – நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய PPT
Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene PPT

நம்பிவந்தேனே சரணம் தரிசனம் நம்பிவந்தேன் மேசியா திவ்ய ஐயா சரணங்கள் தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நின்பாத அன்பான தமிழ்