Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pilaunda Maalaiye Pugalidam Yeeyume - பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

Pilaunda Maalaiye Pugalidam Yeeyume Lyrics in English

1. Pilavunnda malaiyae pukalidam eeyumae; pakkam patta kaayamum paayntha senneer vellamum paavathosham yaavaiyum neekkumpati arulum. 2. Enthak kiriyai seythumae unthan neethi kittathae; kannnneer niththam sorinthum kashda thavam purinthum paavam neenga maattathae neerae meetpar Yesuvae. 3. Yaathumatta aelai naan , naathiyatta neesan thaan; um siluvai thanjamae , unthan neethi aataiyae thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen. 4. Nilal ponta vaalvilae kannnnai moodum saavilae kannnukketta lokaththil , naduththeervai thinaththil pilavunnda malaiyae , pukalidam eeyumae.

PowerPoint Presentation Slides for the song Pilaunda Maalaiye Pugalidam Yeeyume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pilaunda Maalaiye Pugalidam Yeeyume – பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே PPT
Pilaunda Maalaiye Pugalidam Yeeyume PPT

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே உந்தன் நீதி பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும் எந்தக் கிரியை செய்துமே தமிழ்