Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullam Yellam Uruguthaye - உள்ளமெல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எந்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளொன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் ஏசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ?

Ullam Yellam Uruguthaye Lyrics in English

1. Ullamellaam urukuthaiyo uththamanai ninaikkaiyilae ummai yallaal vaeraே theyvam unnmaiyaay ingillaiyae kallanentum thallidaamal alli ennai annaiththavaa solladangaa naesaththaalae un sonthamaakkik konnteerae 2. Enthan ennai uththamanaakka siththam konnteer en aesaiyaa eththanaiyo thurokam naan seythaen aththanaiyum neer manniththeer iraththam sintha vaiththaenae naan aththanaiyum en paavamallo karththanae um anpukgeedaay niththam seyvaen um sevaiyae 3. Maeka meethil Yesu raajan vaekam thontum naalonto loka meethil kaaththiruppor aekka mellaam theernthida thiyaaka raajan aesuvai naan mukamukamaay tharisikka aavalodu aengum thaasan sokam neengum naal ento?

PowerPoint Presentation Slides for the song Ullam Yellam Uruguthaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullam Yellam Uruguthaye – உள்ளமெல்லாம் உருகுதையோ PPT
Ullam Yellam Uruguthaye PPT

என்னை அத்தனையும் உம் மீதில் ராஜன் உள்ளமெல்லாம் உருகுதையோ உத்தமனை நினைக்கையிலே உம்மை யல்லால் வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல் அள்ளி அணைத்தவா தமிழ்