ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2
நீரே பரிசுத்த தெய்வம் -2
நீரே நீர் மாத்திரமே -2
(ஒருவரும் சேர)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
(ஒருவரும் சேர)
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே -2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே-2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2
Oruvarum Sera Koodatha Oliyil Lyrics in English
Oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae -2 neerae Parisuththa theyvam -2 neerae neer maaththiramae -2 (oruvarum sera) Parisuththar neer Parisuththar Parisuththar neer Parisuththar -2 neerae neer maaththiramae – theyvamae neerae neer maaththiramae (oruvarum sera) ellaavattilum neer maelaanavar ellorilum periyavar sakalavattaைyum sirushtiththavar sarva vallavarae -2 ummaipol vaeroru theyvamillai neerae neer maaththiramae-2 Parisuththar Parisuththar Parisuththarae Parisuththar Parisuththar Parisuththarae -2 neerae neer maaththiramae – theyvamae neerae neer maaththiramae -2
PowerPoint Presentation Slides for the song Oruvarum Sera Koodatha Oliyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum Sera Koodatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே PPT
Oruvarum Sera Koodatha Oliyil PPT
Oruvarum Sera Koodatha Oliyil Song Meaning
He who dwells in light that no one should join -2
You are the holy deity -2
Water is only water -2
(One to join)
You are holy
Holy water is holy -2
You are only water - God
Water is only water
(One to join)
You are above all
The greatest of all
He who created everything
Almighty -2
There is no god like you
Water is only water-2
Holy holy holy
Holy Holy Holy -2
You are only water - God
Water is only water -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் பரிசுத்தர் மாத்திரமே நீரே ஒருவரும் சேர தெய்வமேநீரே கூடாத ஒளியில் வாசம் செய்பவரே பரிசுத்த தெய்வம் எல்லாவற்றிலும் மேலானவர்எல்லோரிலும் பெரியவர்சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே தமிழ்
