Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oruvarai Peria Athisayam Seibavar - ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..

தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..

Oruvarai Peria Athisayam Seibavar Lyrics in English

Oruvaraay periya athisayam seypavar neerthaanae yaesaiyaa -2 intha naalil seyyumae irangi vanthu seyyumae -2 oru arputham naangal kaanach seyyumae -2 aalaeluyaa………….. Aalaeluyaa………….. Thalumpukalaal sukamaakkuvaen entavar neerthaanae yaesaiyaa -2 intha naalil seyyumae irangi vanthu seyyumae -2 oru arputham naangal kaanach seyyumae -2 aalaeluyaa………….. Aalaeluyaa…………..

PowerPoint Presentation Slides for the song Oruvarai Peria Athisayam Seibavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarai Peria Athisayam Seibavar – ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் PPT
Oruvarai Peria Athisayam Seibavar PPT

Oruvarai Peria Athisayam Seibavar Song Meaning

One is a great miracle worker
You are Isaiah -2
Do it on this day
Come down and do it -2
A miracle
We will see -2
Hallelujah………….. Hallelujah…………..

He who said he would heal with a scar
You are Isaiah -2
Do it on this day
Come down and do it -2
A miracle
We will see -2
Hallelujah………….. Hallelujah…………..

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்யுமே ஆலேலுயா நீர்தானே யேசையா நாளில் இறங்கி அற்புதம் நாங்கள் காணச் ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர் தமிழ்