Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare - அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

 நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)

 

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்

    எனக்கென முன்குறித்த எதையுமே

    எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)

    உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

 

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு

    காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்

    நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)

 

3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்

    நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)

    உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 

 

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)

    காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை

   அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

 

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே

    இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை

    என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)

 

    எப்போது வருவீரையா

    என் உள்ளம் ஏங்குதையா

Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare Lyrics in English

Anaiththaiyum seythu mutikkum aatta்l ullavarae  neer ninaiththathu oru naalum thatai padaathaiyaa (yopu 42:2)   1. Neer mutiveduththaal yaarthaan maattamutiyum     enakkena munkuriththa ethaiyumae     eppatiyum niraivaetti mutiththiduveer (yopu 23:13,14)     umakkae aaraathanai uyirulla naalellaam   2. Naan emmaaththiram oru poruttay ennnuvatharkku     kaalaithoraுm kannnnokkip paarkkireer     nimidanthoraுm visaariththu makilkireer (yopu 7:17)   3. Ennaip pudamittal ponnaaka thulangividuvaen     naan pokum paathaikalai arinthavarae (yopu 23:20,12)     unthan sollai unavu polak kaaththuk konntaen    4. Naan ennnnimutiyaa athisayam seypavarae (yopu 9:10)     kaayappaduththi kattuppodum karththarae ennai    atiththaalum annaikkinta anparae   5. En meetparae uyirodu iruppavarae     iraுthi naalil mannnnil vanthu nirpathai     en kannkal thaanae annaalil kaanumae (yopu 19:25)       eppothu varuveeraiyaa     en ullam aenguthaiyaa

PowerPoint Presentation Slides for the song Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare – அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே PPT
Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare PPT

யோபு நீர் அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே நினைத்தது நாளும் தடை படாதையா முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி தமிழ்