Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல

என் உள்ளம் மகிழுதையா

என் வாழ்வில் மெல்ல மெல்ல

உம் இன்பம் பெருகுதையா

சரணங்கள்

1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்

உமக்கது இணையாகுமா

உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்

உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்

2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்

உம் நாமம் என்னவென்பேன்

மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்

உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்

3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்

முன்னவர் நீரே என்பேன் 

மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்

வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்

Um Naamam Solla Solla Lyrics in English

Um naamam solla solla en ullam makiluthaiyaa en vaalvil mella mella um inpam perukuthaiyaa saranangal 1. Maannikka thaerodu, kaannikkai thanthaalum umakkathu innaiyaakumaa ulakamae vanthaalum, uravukal nintalum umakku athu eedaakumaa — um naamam 2. Paalenpaen thaenenpaen, thevittatha amuthenpaen um naamam ennavenpaen maraiyenpaen niraiyenpaen, neengaatha ninaivenpaen um naamam ennavenpaen — um naamam 3. Muthalenpaen mutivenpaen, moontil or vativenpaen munnavar neerae enpaen  moliyenpaen moliyenpaen, vattaாtha oottenpaen vaalka um naamam enpaen — um naamam

PowerPoint Presentation Slides for the song Um Naamam Solla Solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Naamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல PPT
Um Naamam Solla Solla PPT

உம் நாமம் சொல்ல மெல்ல என்னவென்பேன் என்பேன் மொழியென்பேன் உள்ளம் மகிழுதையா வாழ்வில் இன்பம் பெருகுதையா சரணங்கள் மாணிக்க தேரோடு காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமா தமிழ்