Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Poorsevaganai - நல்ல போர்ச்சேவகனாய் வரும்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

1. பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லி வைத்தாரே

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

2. வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

3. துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

4. இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே

தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்

நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்

Nalla Poorsevaganai – Varum Lyrics in English

Nalla porchchaேvakanaay – varum paadukalil pangu peraுvom Dhevan tharum pelaththaal varum theemaikalaith thaangiduvom 1. Pakthiyodu vaala virumpum paktharkal yaavarukkum paadukal varum entu pavul antu solli vaiththaarae Dhevan tharum pelaththaal varum theemaikalaith thaangiduvom nalla porchchaேvakanaay – varum paadukalil pangu peraுvom 2. Vaethanaikal valiyaakaththaan iraiyaatchiyil nulaiya mutiyum siluvai sumanthaalthaan seedanaaka vaala mutiyum Dhevan tharum pelaththaal varum theemaikalaith thaangiduvom nalla porchchaேvakanaay – varum paadukalil pangu peraுvom 3. Thunpangalai sumakkumpothellaam velippadumae Kristhuvin jeevan vaakkuththaththam pannnappatta jeevakireedam pettaுk kolvom Dhevan tharum pelaththaal varum theemaikalaith thaangiduvom nalla porchchaேvakanaay – varum paadukalil pangu peraுvom 4. Yesuvin naamaththinimiththam elloraalum pakaikkappaduveerkal entu Yesu solli vaiththaarae Dhevan tharum pelaththaal varum theemaikalaith thaangiduvom nalla porchchaேvakanaay – varum paadukalil pangu peraுvom

PowerPoint Presentation Slides for the song Nalla Poorsevaganai – Varum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Poorsevaganai – நல்ல போர்ச்சேவகனாய் வரும் PPT
Nalla Poorsevaganai PPT

நல்ல போர்ச்சேவகனாய் வரும்பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும்தீமைகளைத் தாங்கிடுவோம் வாழ சொல்லி வைத்தாரே பக்தியோடு விரும்பும்பக்தர்கள் யாவருக்கும்பாடுகள் என்றுபவுல் வேதனைகள் தமிழ்