Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Uyirodu Irukkum Naalellam - நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

Naan Uyirodu Irukkum Naalellam Lyrics in English

Naan uyirodu irukkum naalellaam
Ummaip pukalnthu paaduvaen
Naan ullalavum en thaevanae
Ummaik geerththanam pannnuvaen – 2

Enakkaay mariththa en Dhevan neerae
Unthan anpai vittu vilaki naan engae povaen
Enthan vaalnaalellaam ummaip pukalnthu paaduvaen
Kataisi moochchilum solvaen Yesu nallavar entu – 2
Nallavar neer mikavum nallavar neer
Nallavar neer nanmaikal seypavar neer – 2

1. Ennai vaalavaikka oppukkoduththeer ummaiyae
Vaathikkak koduththeerae thiru udalai enakkaay – 2
Unthan anpu periyathae – 4
Eetinnaiyattathae
Unthan kirupai periyathae – 4
Kirupaiyaana Yesuvae
Nallavar neer mikavum nallavar neer
Nallavar neer nanmaikal seypavar neer – 2

2. Paavaththin mulu uruvamaay neer paavamaaneerae
Pirikkappattirae ennai innaiththidavae
Unthan anpu periyathae – 4
Eetinnaiyattathae
Unthan kirupai periyathae – 4
Kirupaiyaana Yesuvae
Nallavar neer mikavum nallavar neer
Nallavar neer nanmaikal seypavar neer – 2

3. Saapa mulmutiyai um sirasinil sumantheerae
Saapamaayth thongineerae ennai aaseervathikkavae
Unthan anpu periyathae – 4
Eetinnaiyattathae
Unthan kirupai periyathae – 4
Kirupaiyaana Yesuvae
Nallavar neer mikavum nallavar neer
Nallavar neer nanmaikal seypavar neer – 2

4.enthan anaiththu theemaiyum ummael vanthathaal
Unthan anaiththu nanmaiyum enmael vanthathae
Unthan anpu periyathae – 4
Eetinnaiyattathae
Unthan kirupai periyathae – 4
Kirupaiyaana Yesuvae
Nallavar neer mikavum nallavar neer
Nallavar neer nanmaikal seypavar neer – 2

PowerPoint Presentation Slides for the song Naan Uyirodu Irukkum Naalellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Uyirodu Irukkum Naalellam – நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் PPT
Naan Uyirodu Irukkum Naalellam PPT

நீர் நல்லவர் பெரியதே நீர்நல்லவர் நன்மைகள் செய்பவர் உந்தன் அன்பு ஈடிணையற்றதேஉந்தன் கிருபை கிருபையான இயேசுவே என்னை புகழ்ந்து எனக்காய் அனைத்து உயிரோடு நாளெல்லாம்உம்மைப் தமிழ்