Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanneerin Vazhigal Nanaiyum Yen Vizhigalai - கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
    பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
    ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
   பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
   தீங்கு நாளில் கூடார மறைவில்
   ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

Kanneerin Vazhigal Nanaiyum Yen Vizhigalai Lyrics in English

Kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo kadanthitta paathaikalai ninaiththidumpothellaam kalangaatha en ullamum kalangiduthae kalangaatha en ullamum kalangiduthae kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo 1. Sirakukalin irakukalil sumanthu     paranthu ennaik kaaththathai marappaeno     oru thakappanpola tholinmael sumanthu     nadaththi senta paathaikalai marappaeno kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo 2. Kaarirul ennai soolnthapothu    paeroliyaay nintathai marappaeno    theengu naalil koodaara maraivil    oliththennaik kaaththathai marappaeno kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo kadanthitta paathaikalai ninaiththidumpothellaam kalangaatha en ullamum kalangiduthae kalangaatha en ullamum kalangiduthae kannnneerin valikal nanaiyum en vilikal nadanthitta aalikal maranthidak koodumo

PowerPoint Presentation Slides for the song Kanneerin Vazhigal Nanaiyum Yen Vizhigalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneerin Vazhigal Nanaiyum Yen Vizhigalai – கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் PPT
Kanneerin Vazhigal Nanaiyum Yen Vizhigalai PPT

கண்ணீரின் வழிகள் நனையும் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ உள்ளமும் கலங்கிடுதே மறப்பேனோ கடந்திட்ட பாதைகளைநினைத்திடும்போதெல்லாம்கலங்காத கலங்காத சுமந்து காத்ததை சிறகுகளின் இறகுகளில் பறந்து என்னைக் தமிழ்