கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2
1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2
உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2
2.குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே-2
உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2
3.ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே-2
உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2
கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2
#Bayangaramaana Kuliyil Irunthu #பயங்கரமான குழியில் இருந்து #உம் கிருபையால் இதுவரை #UmKirubayal Idhuvarai
Bayangaramaana Kuliyil Irunthu – பயங்கரமான குழியில் இருந்து Lyrics in English
Kirupaiyaal vaalvathaal kirupaikkaay nanti solkiraேn um thayavinaal nilai nirpathaal um thayavai ennnni paadukiraேn-2 1.payangaramaana payangaramaana.. O o.. Payangaramaana kuliyil irunthu thookki eduththaarae kirupaiyinaal kanmalai meethu en kaalkalai niraுththi uraுthippaduththinaar nirantharamaay-2 um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa um thayavinaal inimaelum vaalvaenayyaa-2 2.kuraivaaka vaalnthaenayyaa niraivaaka maattineerae nanmaiyum kirupaiyum ennai thodara seytheerae-2 um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa um thayavinaal inimaelum vaalvaenayyaa-2 3.ontirkum uthavaa ennai thaetiyae vantheerayyaa geerththiyum pukalchchiyum ennai soola seytheerae-2 um kirupaiyaal ithuvarai vaalnthaenayyaa um thayavinaal inimaelum vaalvaenayyaa-2 kirupaiyaal vaalvathaal kirupaikkaay nanti solkiraேn um thayavinaal nilai nirpathaal um thayavai ennnni paadukiraேn-2 #Bayangaramaana Kuliyil Irunthu #payangaramaana kuliyil irunthu #um kirupaiyaal ithuvarai #UmKirubayal Idhuvarai
PowerPoint Presentation Slides for the song Bayangaramaana Kuliyil Irunthu – பயங்கரமான குழியில் இருந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayangaramaana Kuliyil Irunthu – பயங்கரமான குழியில் இருந்து PPT
Bayangaramaana Kuliyil Irunthu PPT

