Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Piranthar Piranthar Nam Yesu Paalagan - பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்
இறைவனின் அருள் பெறுவோம்
இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை

எளியோர்கள் மகிழ்ந்திடவே
ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவே
இருள் நீக்க வந்தார்
ஒளி ஏற்ற வந்தார்
புது வாழ்விற்கு வழி வகுத்தார்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்

விண்ணாழும் மன்னவனாம்
மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்
அரசாள வந்தார் புவிகாக்க வந்தார்
எதிர்காலங்கள் கணிக்க வந்தார்
நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம்
இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்

Piranthar Piranthar Nam Yesu Paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Lyrics in English

Piranthaar piranthaar nam Yesu paalakan piranthaar pukalvom makilvom potti vananguvom iraivanin arul peraுvom iraivan makimai ulakin unnatha makimai eliyorkal makilnthidavae aelaikal nenjil nilaiththidavae irul neekka vanthaar oli aetta vanthaar puthu vaalvirku vali vakuththaar konndaati makilnthiduvom naam iraivanin arul peraுvom vinnnnaalum mannavanaam maattutholuvaththil piranthaaraam arasaala vanthaar puvikaakka vanthaar ethirkaalangal kannikka vanthaar naadengum selikka vaalvellaam inikka naalthoraுm vanangiduvom naam iraivanin arul peraுvom

PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Nam Yesu Paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar Nam Yesu Paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் PPT
Piranthar Piranthar Nam Yesu Paalagan PPT

வந்தார் பிறந்தார் இறைவனின் அருள் பெறுவோம் மகிமை நம் இயேசு பாலகன் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம் இறைவன் உலகின் உன்னத எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் தமிழ்