Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thudhithu Padida Pathiramae - துதித்துப்பாடிட பாத்திரமே

துதித்துப்பாடிட பாத்திரமே

துங்கவன் இயேசுவின் நாமமதே

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

           

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

ஆனந்தமே பரமானந்த்தமே

நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம்

 

கடந்த நாட்களில் கண்மணிபோல்

கருத்துடன் நம்மை காத்தாரே

கர்த்தரையே நம்பி  ஜீவித்திட

கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே      -(ஆ!

 

இந்த வனாந்திர யாத்திரையில்

இன்பராம் இயேசு நம்மோடிப்பார்

போகையிலும் நம் வருகையிலும்

புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே         -(ஆ!

Thudhithu Padida Pathiramae Lyrics in English

Thuthiththuppaatida paaththiramae thungavan Yesuvin naamamathae thuthikalin maththiyil vaasam seyyum thooyanai naeyamaay sthoththarippomae             aa! Arputhamae avar nadaththuthalae aananthamae paramaananththamae nantiyaal ullamae mika pongiduthae naam Alleluya thuthi saattitivom   kadantha naatkalil kannmannipol karuththudan nammai kaaththaarae karththaraiyae nampi  jeeviththida kirupaiyum eenthathaal sthoththarippomae      -(aa!   intha vanaanthira yaaththiraiyil inparaam Yesu nammotippaar pokaiyilum nam varukaiyilum pukalidam aanathaal sthoththarippomae         -(aa!

PowerPoint Presentation Slides for the song Thudhithu Padida Pathiramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudhithu Padida Pathiramae – துதித்துப்பாடிட பாத்திரமே PPT
Thudhithu Padida Pathiramae PPT

Thudhithu Padida Pathiramae Song Meaning

A vessel to be praised

Tungavan is the name of Jesus

Dwells in the midst of praises

Let us praise the pure

Cow! His behavior is amazing

Bliss is bliss

Be filled with gratitude

Let us sing hallelujah

Like eyeballs in the past days

Keep us posted with comments

Trust in God and live

Let us give thanks for having received grace - (Ah!

On this wilderness pilgrimage

Inbaram Jesus will bless us

On the way and on our arrival

Let us give thanks for being a refuge - (Ah!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்தரிப்போமே துதித்துப்பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் அற்புதமே நடத்துதலே ஆனந்தமே பரமானந்த்தமே நன்றியால் உள்ளமே தமிழ்