Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Kirusthuvin Nal Seedarahuvoam - இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

மனிதர் யாவரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செம்மையாக்குவோம்

சாத்தானின் சதகளை தகர்த்திடுவோம்
இனி இயேசுவிற்காய் வாழ்ந்திடுவோம்
இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

ஆவி ஆத்மா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திருப்போம்

Yesu Kirusthuvin Nal Seedarahuvoam Lyrics in English

Yesuk Kristhuvin nal seedaraakuvom visuvaasaththil mun nadappom ini ellaarumae avar pannikkenavae ontay ennaalum ulaiththiduvom nam Yesu iraajavae itho vaekam vaaraarae athi vaekamaay seyalpaduvom manithar yaavaridamum paasam kaattuvom Yesu manthaikkul alaiththiduvom athi ursaakamaay athi seekkiramaay iraaja paathaiyai semmaiyaakkuvom saaththaanin sathakalai thakarththiduvom ini Yesuvirkaay vaalnthiduvom intha paar muluthum Yesu naamaththaiyae ellaa oorilum eduththuraippom aavi aathmaa thaekam avar pannikkae ini naan alla avarae ellaam ena mutivu seythom athil nilaiththiruppom avar naalinil makilnthiruppom

PowerPoint Presentation Slides for the song Yesu Kirusthuvin Nal Seedarahuvoam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kirusthuvin Nal Seedarahuvoam – இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் PPT
Yesu Kirusthuvin Nal Seedarahuvoam PPT

இயேசு இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லாருமே பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் நம் இராஜவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் மனிதர் யாவரிடமும் தமிழ்