Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anandhamae Jeya Jeya - ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்

2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் – புகழ்

Anandhamae Jeya Jeya Lyrics in English

Aananthamae! Jeyaa! Jeyaa!
Akamakilnthanaivarum paadiduvom
Njaanaratchakar naathar namai – intha
Naalvarai njaalamathinil kaaththaar – pukal

1. Sangu kanam valar sengaோlarasivai
Thalaraathula kiristhaanavaraam
Engal ratchakaraesu namai – veku
Irakkang kirupaiyudan ratchiththathaal – pukal

2. Munthu varuda mathanil manudaril veku
Mosakasthikal thanilaeyulala
Thanthu namakkuyirutaiyunavum – veku
Thayavudan yaesu tharkaaththathinaal – pukal

3. Panjampasikkum pattayaththukkum veku kodum
Paal kollaiNnoy vishathoshaththirkum
Thanjaratchakar thavirththu namai – ith
Tharaithanil kuraithannith thaattiyathaal – pukal

PowerPoint Presentation Slides for the song Anandhamae Jeya Jeya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anandhamae Jeya Jeya – ஆனந்தமே! ஜெயா! ஜெயா! PPT
Anandhamae Jeya Jeya PPT

புகழ் நமை ஆனந்தமே ஜெயா ஜெயாஅகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு வெகுஇரக்கங் கிருபையுடன் தமிழ்