ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த கோடினரா
1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்
2. சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,
ஜீவனே விடிந்து, – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
3. வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
Amen Alleluah Lyrics in English
Amen, Alleluya! Makaththuvath thamparaaparaa Amen, Alleluya! Jeyam! Jeyam! Anantha kotinaraa 1. Vettikonn daarppariththu – kodumvae thaalaththaich sangariththu, – muriththu pathraasanak Kristhu – mariththu paadupattuththariththu, mutiththaar 2. Saavin koor otinthu, – matinthu, thaduppuch suvar itinthu, – vilunthu, jeevanae vitinthu, – thaevaalayath thirai ranndaayk kilinthu olinthathu 3. Vaetham niraivaetti, – mey thotti, meettuk karaiyaetti, – poy maatti, paavikalaith thaetti, – konndaatti, pathraasanath thaetti vaalviththaar
PowerPoint Presentation Slides for the song Amen Alleluah
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amen Alleluah – ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா PPT
Amen Alleluah PPT

