Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasathan Enakku Aasai Rombathan - ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான்

ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான்
இயேசுவே உம்மோடு பேசதான்
மரியாள் போல பாதம் அமர்ந்து
மகிழ்ந்து பேச ஆசைதான்
மழலை போல நானும் மாறி
உம் மடியில் தவள ஆசைதான்
இப்ப நானும் தைலமாகி உமது
பாதம் கழுவ ஆசைதான்

கல்யாண வீட்டில் திராட்சைரசமாய்
உம் கரத்தில் மாறிட ஆசைதான்
கல்வாரி சிலுவையின் கோலத்தில்
உமது காயமாய் மாறிட ஆசைதான்
ஆசைதான் ரொம்ப ஆசைதான்
ஆண்டவர் என் இயேசுதான் (2)
அவர் அணிந்த அந்த ஆடைக்குள்ளே
நூலாய் வாழ ஆசைதான்

கழுதை போலவே நானும் உம்மையே
சுமந்து செல்லதான் ஆசைதான்
கட்டளை தந்தால் நானும்
உமது காலணியாகவும் ஆசைதான்
ஆசைதான் ரொம்ப ஆசைதான்
ஆண்டவர் என் இயேசுதான்
அவர் கைகள் வைத்து ஆசிர்வதித்த
ஆப்பம் ஆக ஆசைதான்

Aasathan Enakku Aasai Rombathan Lyrics in English

Aasaithaan enakku aasai rompaththaan Yesuvae ummodu paesathaan mariyaal pola paatham amarnthu makilnthu paesa aasaithaan malalai pola naanum maari um matiyil thavala aasaithaan ippa naanum thailamaaki umathu paatham kaluva aasaithaan kalyaana veettil thiraatchaைrasamaay um karaththil maarida aasaithaan kalvaari siluvaiyin kolaththil umathu kaayamaay maarida aasaithaan aasaithaan rompa aasaithaan aanndavar en Yesuthaan (2) avar annintha antha aataikkullae noolaay vaala aasaithaan kaluthai polavae naanum ummaiyae sumanthu sellathaan aasaithaan kattalai thanthaal naanum umathu kaalanniyaakavum aasaithaan aasaithaan rompa aasaithaan aanndavar en Yesuthaan avar kaikal vaiththu aasirvathiththa aappam aaka aasaithaan

PowerPoint Presentation Slides for the song Aasathan Enakku Aasai Rombathan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasathan Enakku Aasai Rombathan – ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான் PPT
Aasathan Enakku Aasai Rombathan PPT

ஆசைதான் நானும் உமது பாதம் உம் மாறிட ரொம்ப ஆண்டவர் இயேசுதான் ஆசை ரொம்பத்தான் இயேசுவே உம்மோடு பேசதான் மரியாள் அமர்ந்து மகிழ்ந்து பேச மழலை தமிழ்