Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Thiru Naamam Yeeya Uyar - இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
இயேசு திருநாமம் எனக்குயிரே
ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
– இயேசு … எனக்குயிரே

1. இந்த சபையோரும் உன் செயலாம்
இதை நன்றுணர்ந்தே – புகழ்
நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
மிஞ்சும் வாக்கும் செய்கை
ஒன்றிதே உம் மீட்பை
சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
நன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே

2. விண்ணுலகோர் பாட
மண்ணுலகோர் அடிபணிந்திட
பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
எந்தன் நடு வா வா
உந்தன் அருன் தா தா
வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
உந்தன் அடிமை நான் – இயேசு … எனக்குயிரே

Yesu Thiru Naamam Yeeya Uyar Lyrics in English

Yesu thirunaamam eeya uyar makimaiyil jeya makil Yesu thirunaamam enakkuyirae aaseervaatham thaarum aaseervaatham thaan aaseervaatham paesurupaatham maesiyaa neer thaan – Yesu … enakkuyirae 1. Intha Sabaiyorum un seyalaam ithai nantunarnthae – pukal nenjamae konndaati entum pottavae (2) minjum vaakkum seykai ontithae um meetpai sentulakengum thanthaiyukanthai nantu kaattavae – Yesu … enakkuyirae 2. Vinnnulakor paada mannnulakor atipanninthida paathalaththullorum payanthotida (2) enthan nadu vaa vaa unthan arun thaa thaa vanthanam santhatham entumae thanthanam unthan atimai naan – Yesu … enakkuyirae

PowerPoint Presentation Slides for the song Yesu Thiru Naamam Yeeya Uyar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Thiru Naamam Yeeya Uyar – இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ் PPT
Yesu Thiru Naamam Yeeya Uyar PPT

இயேசு எனக்குயிரே திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்இயேசு எனக்குயிரேஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் சபையோரும் செயலாம்இதை நன்றுணர்ந்தே தமிழ்