பிறந்திட்டார் இந்த பாரினில்
பிறந்திட்டார் இந்த பூவுலகில்
பிறந்திட்டார் நம்மை காக்கவே
போற்றுவோம் அவரின் பிறப்பையே
அவர் நல்லவர்
சர்வ வல்லவர்
என்றுமே அன்பு மாறாதவர்
மாட்டு குடினில் மரியின் மடியில்
தவழ்ந்தவரே
வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே
மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும்
களிகூர்ந்து உம்மை துதித்தனரே
பாவியாக என்னை மீட்க பிறந்தவரே
உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே
என்னையுமே உம்மைப்போல
மாற்றி ரட்சிக்க பிறந்தவரே
Piranthitaar Indha Paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில் Lyrics in English
Piranthittar intha paarinil piranthittar intha poovulakil piranthittar nammai kaakkavae pottaுvom avarin pirappaiyae avar nallavar sarva vallavar entumae anpu maaraathavar maattu kutinil mariyin matiyil thavalnthavarae vanaththil natchaththiram thontidavae maeypparkalum saasthirikalum kalikoornthu ummai thuthiththanarae paaviyaaka ennai meetka piranthavarae um vaalvai siluvaiyil thanthavarae ennaiyumae ummaippola maatti ratchikka piranthavarae
PowerPoint Presentation Slides for the song Piranthitaar Indha Paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthitaar Indha Paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில் PPT
Piranthitaar Indha Paarinil PPT

