Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kazhi Kuuru Zionae - களிகூரு சீயோனே

1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!

2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!

3. ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!

Kazhi Kuuru Zionae – களிகூரு சீயோனே Lyrics in English

1. Kalikooru seeyonae, o makil, Jerusalem! Samaathaana karththaraam un raajaa varukiraar. Kalikooru seeyonae, o makil, Jerusalem! 2. Osiyannaa! Thaaveethin mainthanae neer vaalkavae! Ummutaiya niththiya raajjiyaththai sthaapiyum; osiyannaa! Thaaveethin mainthanae neer vaalkavae! 3. Osiyannaa, raajaavae! Vaalka, theyva mainthanae! Saanthamulla umathu sengaோl entum aalavum! Osiyannaa, raajaavae vaalka, theyva mainthanae!

PowerPoint Presentation Slides for the song Kazhi Kuuru Zionae – களிகூரு சீயோனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kazhi Kuuru Zionae – களிகூரு சீயோனே PPT
Kazhi Kuuru Zionae PPT

ஓசியன்னா மைந்தனே களிகூரு சீயோனே மகிழ் எருசலேம் தாவீதின் நீர் வாழ்கவே ராஜாவே வாழ்க தெய்வ சமாதான கர்த்தராம் ராஜா வருகிறார் உம்முடைய நித்திய தமிழ்