Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oosanna Patuvoem - ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்

2. சின்ன மறி மீதில்ஏறி, அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

Oosanna Patuvoem, Aesuvin Thasarae, Lyrics in English

Hosanna paaduvom, aesuvin thaasarae, unnathaththilae David mainthanukku Hosanna! 1. Munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar, antupola intum naamum anpaayththuthi paaduvom 2. Sinna mari meethilaeri, anpar pavani ponaar innum en akaththil avar entum arasaaluvaar. 3. Paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum, paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar. 4. Paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar jaalar veennaiyodupaatith thaalaimuththi seykuvom. 5. Kuruththolai njaayittil nam kurupaatham pannivom, kooti arul pettaுnaamum thriyaekaraip pottaுvom.

PowerPoint Presentation Slides for the song Oosanna Patuvoem, Aesuvin Thasarae,

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oosanna Patuvoem – ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே PPT
Oosanna Patuvoem PPT

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரேஉன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி சின்ன மறி மீதில்ஏறி அன்பர் தமிழ்