Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaari Anpai Ennitum Vaelai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1. கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

2. சிலுவையில் மாட்டி வதை;தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

Kalvaari Anpai Ennitum Vaelai Lyrics in English

Kalvaari anpai ennnnidum vaelai kannkal kalangiduthae karththaa um paadukal ippothum ninaiththaal nenjam nekilnthiduthae 1. Kethsamanae poongaavilae kathari alum osai eththisaiyum thonikkirathae engal manam thikaikkintathae kannkal kalangiduthae 2. Siluvaiyil maatti vathai;thanaro ummai senniram aakkinaro appothum avarkaay vaenntineerae anpodu avarkalai kannteeranto appaa um manam perithae 3. Emmaiyum ummaipol maattidavae um jeevan thantheeranto en thalai tharaimattum thaalththukinten thanthu vittaேn anpin karangalilae aettaு entum nadaththum

PowerPoint Presentation Slides for the song Kalvaari Anpai Ennitum Vaelai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaari Anpai Ennitum Vaelai – கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை PPT
Kalvaari Anpai Ennitum Vaelai PPT

உம் மனம் கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கிறதேஎங்கள் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே சிலுவையில் தமிழ்