Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namakkoru Palakan Piranthar - நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே

1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்
இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்
இருளை அகற்றி ஒளியை தருபவர்
– நமக்கொரு

2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்
வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்
தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை
ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே
– நமக்கொரு

Namakkoru Palakan Piranthar Lyrics in English

Namakkoru paalakan piranthaar namakkor suthan kodukkappattar avar Yesu theyva mainthanaam avar paatham vananguvom unnathaththil makimai poomiyil amaithi entum unndaakavae 1. Athisayamaanavar avar aalosanai karththaa vallamaiyullavar amaithi kaappavar immaanuvaelavar entum nammotiruppavar irulai akatti oliyai tharupavar – namakkoru 2. Paavikal namakkaay intha paaril uthiththavar vaanmakimaivittu aelaiyaay vanthavar thaevaathi thaevanai intha raajaathi raajanai aekamaay pottiyae vaalththiduvom naamae – namakkoru

PowerPoint Presentation Slides for the song Namakkoru Palakan Piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namakkoru Palakan Piranthar – நமக்கொரு பாலகன் பிறந்தார் PPT
Namakkoru Palakan Piranthar PPT

நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்அவர் இயேசு தெய்வ மைந்தனாம்அவர் பாதம் வணங்குவோம்உன்னதத்தில் மகிமைபூமியில் அமைதிஎன்றும் உண்டாகவே அதிசயமானவர் ஆலோசனை கர்த்தாவல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்இம்மானுவேலவர் நம்மோடிருப்பவர்இருளை தமிழ்