Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nan Naesikkum Thaevan Iyaesu - நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர்

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் அவர் வருவார்
இருள் தனிலே பகலவனாய்
துணையாய் ஒளி தருவார்!

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கிவிழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்!

3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்

Nan Naesikkum Thaevan Iyaesu Lyrics in English

Naan naesikkum Dhevan Yesu intum jeevikkiraar – avar naettaுm intum naalai entum maaraathavar (2) naan paati makilnthiduvaen, en Yesuvaith thuthiththiduvaen en jeeviya kaalamellaam avar paathaththil amarnthiruppaen 1. Kadalaam thunpaththil thavikkum vaelaiyil padakaay avar varuvaar irul thanilae pakalavanaay thunnaiyaay oli tharuvaar! 2. Paava Nnoyaalae vaadum naeraththil maruththuvaraakiduvaar mayangivilum pasithanilae mannaavaith thanthiduvaar! 3. Thoottaுm maantharin naduvil enthanaith thaettida vanthiduvaar kaal thalarum vaelaiyilae oontu kolaakiduvaar

PowerPoint Presentation Slides for the song Nan Naesikkum Thaevan Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan Naesikkum Thaevan Iyaesu – நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர் PPT
Nan Naesikkum Thaevan Iyaesu PPT

இன்றும் நேசிக்கும் தேவன் இயேசு ஜீவிக்கிறார் நேற்றும் நாளை மாறாதவர் பாடி மகிழ்ந்திடுவேன் இயேசுவைத் துதித்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் பாதத்தில் அமர்ந்திருப்பேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் தமிழ்