Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paathai Kaattum Maa Yekoevaa - பாதை காட்டும் மா யெகோவா

1. பாதை காட்டும் மா யெகோவா
பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலோகம் காடுதான்
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும் இயேசுவே.

3. சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்.

Paathai Kaattum Maa Yekoevaa Lyrics in English

1. Paathai kaattum maa yekovaa parathaesiyaana naan palaveenan ariveenan ivvulokam kaaduthaan vaanaakaaram thanthu ennaip poshiyum. 2. Jeeva thannnneer ooraுm oottaை neer thiranthu thaarumaen theepa maeka sthampam kaattum valiyil nadaththumaen valla meetpar! Ennaith thaangum Yesuvae. 3. Saavin anthakaaram vanthu ennai moodum naeraththil saavinmaelum vetti thanthu ennaich serppeer motchaththil geetha vaalththal umakkentum paaduvaen.

PowerPoint Presentation Slides for the song Paathai Kaattum Maa Yekoevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paathai Kaattum Maa Yekoevaa – பாதை காட்டும் மா யெகோவா PPT
Paathai Kaattum Maa Yekoevaa PPT

Paathai Kaattum Maa Yekoevaa Song Meaning

1. Jehovah is the guide
I am a foreigner
The weak is ignorant
This world is a forest
celestial
Give and feed me.

2. The fountain of living water
Open the water
The pillar of light will show
Conduct on the way
Mighty Savior!
It is Jesus who sustains me.

3. The darkness of death has come
Time to close me down
Victory over death
Join me in Moksha
Geetha greetings
I will sing for you too.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாதை காட்டும் மா யெகோவாபரதேசியான நான்பலவீனன் அறிவீனன்இவ்வுலோகம் காடுதான்வானாகாரம்தந்து என்னைப் போஷியும் ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றைநீர் திறந்து தாருமேன்தீப மேக ஸ்தம்பம் காட்டும்வழியில் நடத்துமேன்வல்ல தமிழ்