Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paaviyaakavae Vaaraen - பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்

பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்

1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி

2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி

3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி

4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி

5. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி

6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி

Paaviyaakavae Vaaraen, Paavam Poekkum Lyrics in English

Paaviyaakavae vaaraேn, paavam pokkum paliyaam en yaesuvae, vaaraேn 1.paavakkarai pomo en paadaal? Un paadaalantip povathillai ente pollaatha paaviyae naan – paavi 2. Nee vaa, un paavam ennaal neengum entu sonneerae; thaevaa, un vaakkai nampi, seerkaedan neesanum naan – paavi 3. Paeymarul ulakudal paeraasaiyaal mayangip poyum avattaோdu poril ayarchchiyaay naan – paavi 4. Jeeva selva njaana seela sukangal atten, thaaventu vaenntiya saavil sanjariththa naan – paavi 5. Thunpangal neekki unnai thookki annaippaen enteer inpa vaakkuththaththaththai intaikkae nampiyae naan – paavi 6. Unnaich sera ottamal oontiya thatai yaavum unnanpaal neengi nal uyir atainthongavae naan – paavi

PowerPoint Presentation Slides for the song Paaviyaakavae Vaaraen, Paavam Poekkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviyaakavae Vaaraen – பாவியாகவே வாறேன் பாவம் போக்கும் PPT
Paaviyaakavae Vaaraen PPT

பாவி வாறேன் பாவம் பாவியாகவே போக்கும்பலியாம் யேசுவே பாவக்கறை போமோ பாடால் பாடாலன்றிப்போவதில்லை என்றே பொல்லாத பாவியே வா என்னால் நீங்கும் சொன்னீரேதேவா வாக்கை நம்பி தமிழ்