Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namakkoer Paalakan - நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே
நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலே
யேசுவின் நாமம் அதிசயமே ( 2)

ஆலோசனைகளின் கர்த்தர் அவர்
வல்லமையுள்ள நித்ய பிதா
சமாதனப் பிரபு எனப்படுவாராம்
இயெசுவின் நாமம் அதிசயமே

பக்தர்கள் யாவரும் கூடியே
சுத்தரை வாழ்த்தியே பாடினர்
ஆரீரோ பாடியே பாலகன் யேசுவை
துத்தியம் செய்திட விரைவோமே

ஆகமங்கள் புகழ் கூறவே
ஆருமை இரட்சகர் பிறந்த்தாரே
பாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவே
இறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ!

Namakkoer Paalakan – Piranthaarae Lyrics in English

Namakkor paalakan – piranthaarae namakkor kumaaran kodukkappattar karththaththuvam avar tholinn maelae yaesuvin naamam athisayamae ( 2) aalosanaikalin Karththar avar vallamaiyulla nithya pithaa samaathanap pirapu enappaduvaaraam iyesuvin naamam athisayamae paktharkal yaavarum kootiyae suththarai vaalththiyae paatinar aareero paatiyae paalakan yaesuvai thuththiyam seythida viraivomae aakamangal pukal kooravae aarumai iratchakar piranththaarae paaviyaam un paavak karaikal neekkavae iraivan un ullil pirappaaro!

PowerPoint Presentation Slides for the song Namakkoer Paalakan – Piranthaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namakkoer Paalakan – நமக்கோர் பாலகன் பிறந்தாரே PPT
Namakkoer Paalakan PPT

பாலகன் நாமம் அதிசயமே நமக்கோர் பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் தோளிண் மேலேயேசுவின் ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் பக்தர்கள் யாவரும் கூடியேசுத்தரை தமிழ்