Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirththezhunthaerae, Allaeluuyaa - உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!ஜெயித் தெழுந்தாரே.உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே!

உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே.
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே!

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயல் இதுவே!         -உயிர்

மரித்தவர் மத்தியிலே
ஜ“வ தேவனைத் தேடுவாரே?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே!         -உயிர்

எம்மா ஊர் žஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லா பரமானந்தமே!              -உயிர்

மரணம் உன்  கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும், நோயையும், பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்.           -உயிர்

Uyirththezhunthaerae, Allaeluuyaa Lyrics in English

Uyirththelunthaerae, Alleluya!
Jeyith thelunthaarae.
Uyirudan eluntha meetpar iyaesen
Sonthamaanaarae!

Kallarai thiranthidavae
Kadum sevakar payanthidavae
Vallavar Yesu uyirththelunthaarae
Valla pithaavin seyal ithuvae!         -uyir

Mariththavar maththiyilae
Ja“va thaevanaith thaeduvaarae?
Neethiyin athipathi uyirththelunthaarae
Niththiya nampikkai perukiduthae!         -uyir

Emmaa oor žsharkalin
Ellaa mana irul neekkinaarae
Em manak kalakkangal neekkinathaalae
Ellaiyillaa paramaananthamae!              -uyir

Maranam un  koor engae?
Paathaalam un jeyam engae?
Saavaiyum, Nnoyaiyum, paeyaiyum jeyiththaar
Sabaiyorae thuthi saattiduvom.           -uyir

உயிர் உயிர்த்தெழுந்தேரே அல்லேலூயாஜெயித் தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயல் இதுவே மரித்தவர் மத்தியிலேஜ“வ தேவனைத் தமிழ்