என்னை கேட்காமலே உந்தன் அன்பை
எனக்களித்தாய் என்னிறைவா
1. அன்பின் கனலை அளித்திடவே
உழைப்பும் உறவும் உனக்கே தருவேன்
என் ஜீவன் உனக்கல்லவா
நான் தேடும் நிறைவல்லவா
2. விடியல் கனவு நனவாகிட
உரிமை யுகமே நிஜமாகிட
என் தேடல் நீயல்லவா
என் வாழ்வின் பொருளல்லவா
Ennai Kaetkaamalae Unthan Anpai Lyrics in English
Ennai kaetkaamalae unthan anpai enakkaliththaay enniraivaa 1. anpin kanalai aliththidavae ulaippum uravum unakkae tharuvaen en jeevan unakkallavaa naan thaedum niraivallavaa 2. vitiyal kanavu nanavaakida urimai yukamae nijamaakida en thaedal neeyallavaa en vaalvin porulallavaa
PowerPoint Presentation Slides for the song Ennai Kaetkaamalae Unthan Anpai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaetkaamalae Unthan Anpai – என்னை கேட்காமலே உந்தன் அன்பை PPT
Ennai Kaetkaamalae Unthan Anpai PPT

