Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnoerkal Panpaata Innaalil - விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |

ஆ….ஆ….ஆ

விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே  |
கன்னி மரி ஈன்ற மகன்     |
மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2
அன்பாய் வந்த தேவ சுதன்     |

 பிறந்தார்  பிறந்தார்  பிறந்தார் பிறந்தார்
 ஆலயம் கூடுவோம்
 பிறந்தார்  பிறந்தார்  பிறந்தார் பிறந்தார்
 ஆனந்தம் பாடுவோம்

விண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல                 |
பொன் வேந்தர் வழி கண்டாரே   |
பாலன் முகம் கண்டு பணிந்து   | 2
காணிக்கை முன் வைத்தாரே   |

 நெஞ்சங்கள் போற்ற நம் யேசு
 பாலன் பொற்பாதம் பணிந்திடுவோம்
 நீதியின் தேவன் தோன்றி விட்டரே
 அவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…)

ஒளியாக உலகத்தில் வந்தார்   |
உள்ளத்தில் அமைதி தந்தார்   |
இருள் நீங்கி அருள் வாழ்வு மலர   | 2
இந்நிலம் தேடி வந்தார்    |

 துன்பங்கள் போகும் இன்பங்கள் சேரும்
 இறைமகன் பிறந்து விட்டார்
 மானிடர் நம்மை விண்ணோராய் மாற்ற
 மனுமகன் தோன்றி விட்டார் (விண்ணோ..)

Vinnoerkal Panpaata Innaalil Lyrics in English

Aa….aa….aa vinnnnorkal pannpaada innaalil vanthaarae  | kanni mari eenta makan     | mannnnorkal ponnaalaay innaalum konndaada|2 anpaay vantha thaeva suthan     |  piranthaar  piranthaar  piranthaar piranthaar  aalayam kooduvom  piranthaar  piranthaar  piranthaar piranthaar  aanantham paaduvom vinnmeenum olikkaattich sella                 | pon vaenthar vali kanndaarae   | paalan mukam kanndu panninthu   | 2 kaannikkai mun vaiththaarae   |  nenjangal potta nam yaesu  paalan porpaatham panninthiduvom  neethiyin Dhevan thonti vittarae  avar thuthi paadiduvom (vinnnno…) oliyaaka ulakaththil vanthaar   | ullaththil amaithi thanthaar   | irul neengi arul vaalvu malara   | 2 innilam thaeti vanthaar    |  thunpangal pokum inpangal serum  iraimakan piranthu vittar  maanidar nammai vinnnnoraay maatta  manumakan thonti vittar (vinnnno..)

PowerPoint Presentation Slides for the song Vinnoerkal Panpaata Innaalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnoerkal Panpaata Innaalil – விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே | PPT
Vinnoerkal Panpaata Innaalil PPT

பிறந்தார் பாலன் தோன்றி விண்ணோ வந்தார் விட்டார் ஆஆஆ விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே கன்னி மரி ஈன்ற மகன் மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாடஅன்பாய் தமிழ்