உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடனாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
5. கர்த்தாவே என்னை ஆராய்ந்து
அறிந்து இருக்கின்றீர்
உட்காருதலையும் எழுதலையும்
அறிந்து இருக்கின்றீ
Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa Lyrics in English
Ummaip pirinthu vaala mutiyaathaiyaa iyaesaiyaa iyaesaiyaa (2) 1. thiraatchaை setiyin kotiyaaka ummil nilaiththiruppaen mikuntha kani koduppaen um seedanaayiruppaen – naan 2. munnum pinnum ennai nerukki um karam vaikkinteer umakku maraivaay engae povaen ummai vittu engae oduvaen – naan 3. pakaivarkal aayiram paesattumae payanthu poka maattaேn thunpangal aayiram soolnthaalum sornthu pokamaattaேn – naan 4. nadanthaalum paduththirunthaalum ennai soolnthu ulleer en valikalellaam neer ariveer ellaam um kirupai – aiyaa 5. karththaavae ennai aaraaynthu arinthu irukkinteer utkaaruthalaiyum eluthalaiyum arinthu irukkintee
PowerPoint Presentation Slides for the song Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa – உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா PPT
Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa PPT
Ummai Pirinthu Vaazha Mutiyaathaiyaa Song Meaning
Can't live apart from you?
Isaiah Isaiah (2)
1. As the vine of the vine
I will abide in you
I will bear much fruit
I will be your disciple
2. Hug me back and forth
You put your hand
Where will I go to hide from you?
Where will I run away from you – me
3. Let enemies speak a thousand words
I will not be afraid
Even if sufferings surround a thousand
I will not get tired - I will
4. Whether walking or lying down
You surround me
You know all my ways
Everything is your grace - sir
5. Search me, Lord
You know
Sitting and writing
you know
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை இயேசையா எங்கே ஆயிரம் அறிந்து உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் சீடனாயிருப்பேன் தமிழ்
