Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ilaesaana Kaariyam - இலேசான காரியம் எதுவும்

இலேசான காரியம் – எதுவும்
இலேசான காரியம்
பெலமுள்ளவன் – பெலனற்றவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
இலேசான காரியம்
உமக்கது இலேசான காரியம். 
 
மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
இலேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
இலேசான காரியம்
 
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
இலேசான காரியம்
ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்
இலேசான காரியம்
 
கற்பாறை போலே கடல்மேல் நடப்பது
இலேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
இலேசான காரியம் – இயேசுவுக்கு 

Ilaesaana Kaariyam – Ethuvum Lyrics in English

Ilaesaana kaariyam – ethuvum ilaesaana kaariyam pelamullavan – pelanattavan yaaraayirunthaalum uthavikal seyvathu ilaesaana kaariyam umakkathu ilaesaana kaariyam.    mannnnai pisainthu manithanai pataippathu ilaesaana kaariyam mannnnaana manitharkku mannaavai tharuvathum ilaesaana kaariyam   koolaangallaalae koliyaath veelnthathu ilaesaana kaariyam aalkadal meen athil varippanam peraுvathum ilaesaana kaariyam   karpaarai polae kadalmael nadappathu ilaesaana kaariyam karsaati neerai kanirasamaakkuthal ilaesaana kaariyam – Yesuvukku 

PowerPoint Presentation Slides for the song Ilaesaana Kaariyam – Ethuvum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ilaesaana Kaariyam – இலேசான காரியம் எதுவும் PPT
Ilaesaana Kaariyam PPT

இலேசான காரியம் எதுவும் பெலமுள்ளவன் பெலனற்றவன் யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது உமக்கது மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும் கூழாங்கல்லாலே கோலியாத் தமிழ்