Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevath Thanneerae Aaviyaanavarae - ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதயாக வாரும் போதகரே
     வாரும் ஐயா போதகரே (2)
     வற்றாத ஜீவ நதியாக (2)
 
1.   கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2)
 
2.   போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே
 
3.   கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
 
4.   கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

Jeevath Thanneerae Aaviyaanavarae Lyrics in English

Jeevath thannnneerae aaviyaanavarae vattaாtha nathayaaka vaarum pothakarae      vaarum aiyaa pothakarae (2)      vattaாtha jeeva nathiyaaka (2)   1.   kanukkaal alavu pothaathaiyaa mulangaal alavum pothaathaiyaa neenthi neenthi moolkanumae (2) mithanthu mithanthu makilanumae (2)   2.   pokum idamellaam aarokkiyamae paayum idamellaam Parisuththamae serumidamellaam aaraுthalae sellumidamellaam selippuththaanae   3.   koti koti meenavar koottam oti oti valai veesanum paati paati meen pitikkanum paraloka thaevanukku aal serkkanum   4.   karaiyora marangal aeraalamaay kani thara vaenndum thaaraalamaay ilaikal ellaam marunthaakanum kanikal ellaam unavaakanum

PowerPoint Presentation Slides for the song Jeevath Thanneerae Aaviyaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevath Thanneerae Aaviyaanavarae – ஜீவத் தண்ணீரே ஆவியானவரே PPT
Jeevath Thanneerae Aaviyaanavarae PPT

வற்றாத வாரும் போதகரே போதாதையா நீந்தி மிதந்து இடமெல்லாம் கோடி ஓடி பாடி ஜீவத் தண்ணீரே ஆவியானவரே நதயாக ஐயா ஜீவ நதியாக கணுக்கால் அளவு தமிழ்