Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Pirasannamae - தேவ பிரசன்னமே

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே
தேவனின் மகிமை
 நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சூற்றிலும் இங்கு நிற்கிறார்
தேவனின் மகிமை
 நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
தேவனின் மகிமை
 நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே
தேவனின் மகிமை
 நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

 

 

 

Thaeva Pirasannamae Lyrics in English

Thaeva pirasannamae irangiyae vanthiduthae thaevanin makimai  nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae thaevanin nalla thootharkal nammai soottilum ingu nirkiraar thaevanin makimai  nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae thaevanin thooya akkini ingu namakkullae irangi vanthiduthae thaevanin makimai  nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae vaanaththin apishaekamae intu namakkullae nirampi valiyuthae thaevanin makimai  nammaiyellaam Parisuththa sthalaththil mooduthae      

PowerPoint Presentation Slides for the song Thaeva Pirasannamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Pirasannamae – தேவ பிரசன்னமே PPT
Thaeva Pirasannamae PPT

மகிமை நம்மையெல்லாம்பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே வந்திடுதேதேவனின் தேவனின் தேவ பிரசன்னமே இறங்கியே நல்ல தூதர்கள்நம்மை சூற்றிலும் நிற்கிறார்தேவனின் தூய அக்கினிஇங்கு நமக்குள்ளே இறங்கி வானத்தின் அபிஷேகமே தமிழ்