Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen - நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்

நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
என் இயேசு வருவார் அங்கு
  மேக மீதில் பறந்தே செல்வேன்
  மெசியாவோடு என்றும் வாழ்வேன்

எக்காளங்கள் முழங்க
நானும் கேட்டே மகிழ்வேன்
பக்தர்கள் முன்னே செல்ல
பின்னே நானும் செல்வேன் (2)
சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
சமாதான பிரபுவோடு வாழ்வேன்

பசிதாகம் அங்கில்லை
பயங்கள் ஒன்றும் இல்லை
பரிதவிக்க பிரச்சனைகளோ
பரலோகத்தில் இல்லை (2)
மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
மகிமையில் தேவன் முன் நான் வாழ்வேன்

Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen Lyrics in English

Neelavaanil Kristhu raajaavai kaannpaen en Yesu varuvaar angu   maeka meethil paranthae selvaen   mesiyaavodu entum vaalvaen ekkaalangal mulanga naanum kaettaே makilvaen paktharkal munnae sella pinnae naanum selvaen (2) suththarodu sernthu sangaீtham paati makilvaen samaathaana pirapuvodu vaalvaen pasithaakam angillai payangal ontum illai parithavikka pirachchanaikalo paralokaththil illai (2) maesiyaavin munpu maranamum paathaalamum illai makimaiyil Dhevan mun naan vaalvaen

PowerPoint Presentation Slides for the song Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen – நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன் PPT
Neelavaanil Kiristhu Raajaavai Kaanpaen PPT

வாழ்வேன் செல்வேன் நானும் நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்என் இயேசு வருவார் மேக மீதில் பறந்தே மெசியாவோடு எக்காளங்கள் முழங்க கேட்டே மகிழ்வேன்பக்தர்கள் முன்னே செல்லபின்னே தமிழ்