Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvai Noekki - இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்

   

இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா – 4
 
1.  நம் கால் இடற விடமாட்டார்
   நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
   நம் தேவன் அவரோ அயர்வதில்லை
   நம் நினைவாக வாழ்கின்றார்
   -ஆமென்
 
2.  போகும் போதும் காக்கின்றார்
   திரும்பும் போதும் காக்கின்றார்
   இப்போதும் எப்போதும் காக்கின்றார்
   இனியும் நமக்கு பயமேது
   -ஆமென்
 
3.  நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
   நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
   நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
   நமக்காய் பரிந்து பேசுகின்றார்
   – ஆமென்

Iyaesuvai Noekki Lyrics in English

    Yesuvai Nnokki paarththiduvom avaraiyae kannmun niraுththiduvom avar seyalkalukkaay paadiduvom avar ninaivaaka vaalnthiduvom Amen Alleluya – 4   1.  nam kaal idara vidamaattar    nammaik kaappavar uranga maattar    nam Dhevan avaro ayarvathillai    nam ninaivaaka vaalkintar    -Amen   2.  pokum pothum kaakkintar    thirumpum pothum kaakkintar    ippothum eppothum kaakkintar    iniyum namakku payamaethu    -Amen   3.  namthunpam kanndu kalangukiraar    namakkaay kannnneer vatikkintar    nampaavam anaiththum sumanthu konndu    namakkaay parinthu paesukintar    – Amen

PowerPoint Presentation Slides for the song Iyaesuvai Noekki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvai Noekki – இயேசுவை நோக்கி பார்த்திடுவோம் PPT
Iyaesuvai Noekki PPT

நம் ஆமென் காக்கின்றார் நினைவாக போதும் நமக்காய் இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்அவரையே கண்முன் நிறுத்திடுவோம்அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்அவர் வாழ்ந்திடுவோம்ஆமென் அல்லேலூயா கால் இடற விடமாட்டார் நம்மைக் தமிழ்