Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Samuukamae En Paakkiyamae - உம் சமூகமே என் பாக்கியமே

 

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க…
ராஜா… இயேசு ராஜா…
 
1.   ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ
செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
 
2.   என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
 
3.   எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா – 2
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே

Um Samuukamae En Paakkiyamae Lyrics in English

  um samookamae en paakkiyamae oti vanthaen ummai Nnokkida um kural kaetka… raajaa… Yesu raajaa…   1.   oru koti selvangal enaith thaeti vanthaalum umakkathu eedaakumo selvamae oppatta selvamae nal unavae… naalellaam um ninaivae   2.   en paavam neengida eduththeerae siluvaiyai ennae um anpu thentalae kalvaari thentalae asaivaadum aatkollum ennil aalukai seyyum   3.   eththanaiyo elil miku kaatchikal kanndaalum ellaamae maayai aiyaa – 2 thannnneerae oottaுth thannnneerae um nathiyil ovvoru naalum naan moolkanumae

PowerPoint Presentation Slides for the song Um Samuukamae En Paakkiyamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Samuukamae En Paakkiyamae – உம் சமூகமே என் பாக்கியமே PPT
Um Samuukamae En Paakkiyamae PPT

உம் சமூகமே பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்கராஜா இயேசு ராஜா கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்உமக்கது ஈடாகுமோசெல்வமே ஒப்பற்ற செல்வமேநல் உணவே தமிழ்