உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும்ää தூயோனே உமக்கே
1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை…
2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர்காட்டும் பாதையில் தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை…
3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு (மகிமை…
4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை…
Ummai Naatith Thaetum Lyrics in English
Ummai naatith thaedum manithar ummil makilnthu kalikoorattum unthan meetpil naattam kolvor mana amaithi intu perattum makimaiää maatchimai maavaenthan umakkae thuthiyum kanamumää thooyonae umakkae 1. Oru naalum ummai maravaen oru pothum ummai piriyaen maraு vaalvu thantha naesar manavaalan matiyil saaynthaen (makimai… 2. En paarvai sinthai ellaam neerkaattum paathaiyil thaan en sollum seyalum ellaam um siththam seyvathil thaan (makimai… 3. Unthan vaetham enathu unavu nanti geetham iravin kanavu unthan paatham pothum enakku athuthaanae annaiyaa vilakku (makimai… 4. Ummai varuththum valiyil nadanthaal ennaith thiruththa vaenndum thaevaa karuththodu umathu vasanam kattaுth thanthu nadaththa vaenndum (makimai…
PowerPoint Presentation Slides for the song Ummai Naatith Thaetum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naatith Thaetum – உம்மை நாடித் தேடும் மனிதர் PPT
Ummai Naatith Thaetum PPT

