எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர்
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
3. பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால்
உன் விலாவைக் குத்தினேனே
4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
5. அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
Enkupoekireer Iyaesu Theyvamae Lyrics in English
engupokireer Yesu theyvamae enakkaay siluvaiyai sumakkum theyvamae 1. paarachchiluvaiyo en paavachchiluvaiyo nee sumanthathu en paavachchiluvaiyo un ullam utainthatho en paavach settinaal – engu pokireer 2. theeya sinthanai naan ninaiththathaal un sirasil mulmuti naan soottinaen 3. perumai kopaththaal un kannam arainthaenae en poraamai erichchalaal un vilaavaik kuththinaenae 4. kasaiyaal atiththathu en kaama unarchchiyaal kaariththuppiyathu en pakaimai unarchchiyaal 5. asuththa paechchukkal naan paesi makilnthathaal kasappukkaatiyai naan kutikkak koduththaenae
PowerPoint Presentation Slides for the song Enkupoekireer Iyaesu Theyvamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enkupoekireer Iyaesu Theyvamae – எங்குபோகிறீர் இயேசு தெய்வமே PPT
Enkupoekireer Iyaesu Theyvamae PPT

