Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Iyaesu Kaivitamaattaar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்

 

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
     அல்லேலூயா – 8
 
 
1.   நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
 
 
2.   கடந்ததை மறக்கின்றேன்
கண் முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்
 
 
3.   சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
 
 
4.   ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

 

 

Enthan Iyaesu Kaivitamaattaar Lyrics in English

  enthan Yesu kaividamaattar ennai maranthida maattar      Alleluya – 8     1.   ninthanai poraattaththil naesar enaith thaanginaar sothanai vantha pothellaam thappich sella vali kaattinaar     2.   kadanthathai marakkinten kann munnaal en Yesuthaan kaaththirunthu pelan atainthu kalukaip pol elumpiduvaen     3.   seekkiram varappokinta naesarukkaay kaaththiruppaen eriyum vilakkaenthiyae Yesuvin pin selluvaen     4.   aayiram thunpam vanthaalum achcham enakkillaiyae aranum kottaைyum avar aththanaiyum thakarththiduvaarae    

PowerPoint Presentation Slides for the song Enthan Iyaesu Kaivitamaattaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Iyaesu Kaivitamaattaar – எந்தன் இயேசு கைவிடமாட்டார் PPT
Enthan Iyaesu Kaivitamaattaar PPT

எந்தன் இயேசு கைவிடமாட்டார்என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா நிந்தனை போராட்டத்தில்நேசர் எனைத் தாங்கினார்சோதனை போதெல்லாம்தப்பிச் செல்ல வழி காட்டினார் கடந்ததை மறக்கின்றேன்கண் முன்னால் இயேசுதான்காத்திருந்து பெலன் தமிழ்