Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Uyirae Aantavaraip Poerru - என் உயிரே ஆண்டவரைப் போற்று

என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே
 
1.    குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
     நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
 
2.    படுகுழியினின்று  விடுவிக்கிறார்
     இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார்
 
3.    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
     நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
                          (நடத்துகிறார்)
 
4.    கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
     காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
   
5.    மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்       
     அதிசய செயல்கள் காணச் செய்தார்
   
6.    இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்  
     மிகுந்த கிருபையும் உள்ளவரே
 
7.    எப்போது கடிந்து கொள்பவரல்ல 
     என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
   
8.    பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
     குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

En Uyirae Aantavaraip Poerru Lyrics in English

En uyirae aanndavaraip pottaு mulu ullamae avar peyaraip pottaு avar seytha sakala upakaarangalai nee orunaalum maravaathae – oru pothum maravaathae   1.    kuttangalai ellaam mannikkintar      Nnoykalai kunamaakki nadaththukiraar   2.    padukuliyinintu  viduvikkiraar      irakkaththai mutiyaaka soottu;kiraar   3.    vaalnaalellaam nanmaikalaal      niraivaakki nammai nadaththich selvaar                           (nadaththukiraar)   4.    kalukupol ilamaiyai puthuppikkiraar      kaalamellaam nammai sumakkintar     5.    Moseskku valikal velippaduththinaar             athisaya seyalkal kaanach seythaar     6.    irakkamum urukkamum neetiyasaanthamum        mikuntha kirupaiyum ullavarae   7.    eppothu katinthu kolpavaralla       ententum kopam kolpavaralla     8.    paavangalukkaerpa nammai nadaththuvathillai      kuttangalukkaerpa nammai thanntippathillai

PowerPoint Presentation Slides for the song En Uyirae Aantavaraip Poerru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyirae Aantavaraip Poerru – என் உயிரே ஆண்டவரைப் போற்று PPT
En Uyirae Aantavaraip Poerru PPT

நம்மை மறவாதே நடத்துகிறார் கொள்பவரல்ல உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே பெயரைப் போற்றுஅவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் போதும் குற்றங்களை மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி தமிழ்