Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kirupai Unakkup Poethum - என் கிருபை உனக்குப் போதும்

   

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்
 
1.   பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
 
2.   உலகத்திலே துயரம் உண்டு
திடன் கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்
 
3.   உனக்கெதிரான ஆயதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு
 
4.   எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப் படுவதில்லை

En Kirupai Unakkup Poethum Lyrics in English

    en kirupai unakkup pothum palaveenaththil en pelamo pooranamaay vilangum   1.   payappadaathae unnai meettuk konntaen enakkae nee sontham peyarittu naan unnai alaiththaen enakkae nee sontham   2.   ulakaththilae thuyaram unndu thidan kol en makanae kalvaari siluvaiyinaal ulakaththai naan jeyiththaen   3.   unakkethiraana aayathangal vaaykkaathae pokum irukkinta pelaththodu thodarnthu poraadu   4.   ellaa vakaiyilum nerukkappattum odungi nee povathillai kalanginaalum manam murivathillai kaividap paduvathillai

PowerPoint Presentation Slides for the song En Kirupai Unakkup Poethum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kirupai Unakkup Poethum – என் கிருபை உனக்குப் போதும் PPT
En Kirupai Unakkup Poethum PPT

உன்னை கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் பெலமோபூரணமாய் விளங்கும் பயப்படாதே மீட்டுக் கொண்டேன்எனக்கே சொந்தம்பெயரிட்டு அழைத்தேன்எனக்கே சொந்தம் உலகத்திலே துயரம் உண்டுதிடன் கொள் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை ஜெயித்தேன் தமிழ்