Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Theyvam Iyaesu - என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்

 

என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
     அல்லேலூயா – 4
 
 
1.   கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
 
 
2.   வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்

En Theyvam Iyaesu Lyrics in English

  en theyvam Yesu ennodu paesuvaar enakku santhoshamae      Alleluya – 4     1.   kanavin valiyaay paesuvaar kalakkam neengap paesuvaar kaatchi thanthu paesuvaar saatchiyaaka niraுththuvaar     2.   vaetham valiyaay paesuvaar vilakkam anaiththum pothippaar paatham amarnthu thiyaanippaen paralokaththaith tharisippaen

PowerPoint Presentation Slides for the song En Theyvam Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Theyvam Iyaesu – என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் PPT
En Theyvam Iyaesu PPT

வழியாய் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்எனக்கு சந்தோஷமே அல்லேலூயா கனவின் பேசுவார்கலக்கம் நீங்கப் பேசுவார்காட்சி தந்து பேசுவார்சாட்சியாக நிறுத்துவார் வேதம் பேசுவார்விளக்கம் அனைத்தும் போதிப்பார்பாதம் அமர்ந்து தமிழ்