Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Vaazhvin Muzhu - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா… (4)
 
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
    இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
 
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மை நேசித்து வாழ்வதுதான்
    இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
 
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதான்
    இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
    என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
    எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

En Vaazhvin Muzhu Lyrics in English

En vaalvin mulu aekkamellaam ummodu iruppathu thaan – 2 iravum pakalum ummoduthaan iruppaen enna naernthaalum ummoduthaan iruppaen eppothumae naan ummoduthaan iruppaen Alleluya… (4)   1. En vaalvin mulu aekkamellaam     umpukal paati makilvathuthaan     iravum pakalum pukalpaati makilnthiruppaen     enna naernthaalum pukalpaati makilnthiruppaen     eppothumae pukalpaati makilnthiruppaen   2. En vaalvin mulu aekkamellaam     ummai naesiththu vaalvathuthaan     iravum pakalum ummaiththaan naan naesippaen     enna naernthaalum ummaiththaan naan naesippaen     eppothumae ummaiththaan naan naesippaen   3. En vaalvin mulu aekkamellaam     um siththam seyvathuthaan     iravum pakalum um siththam seythiduvaen     enna naernthaalum um siththam seythiduvaen     eppothumae um siththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song En Vaazhvin Muzhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vaazhvin Muzhu – என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் PPT
En Vaazhvin Muzhu PPT

வாழ்வின் முழு இரவும் பகலும் நேர்ந்தாலும் உம் சித்தம் உம்மோடுதான் ஏக்கமெல்லாம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம்மைத்தான் நேசிப்பேன் செய்திடுவேன் ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பது இருப்பேன்என்ன இருப்பேன்எப்போதுமே தமிழ்